அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
பஞ்சி நீ பஞ்சுல, பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ அஞ்சுல, அடங்கி வரும் நாலு நான்
பந்த நீ பந்தல, தாங்குற காலு நான்
பந்து நீ பந்துல, நிரம்பி நிக்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

கோணலா மாணலா, இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
நாணலா நாணலா, அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
காதல மீட்டுன கடவுள காட்டுன
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற....