Feb 5, 2020

இயற்கை

 இயற்கை என்றுமே
சரியான புரிதல்களை
ஏற்படுத்த தவறியதில்லை

மனம் கலக்கத்தில் இருக்கும் போது
ஆக்க பூர்வமான சிந்தனைகளை விதைப்பதிலும்

அதீத மகிழ்ச்சியில் இருக்கும் போது
இது மாற கூடியது என்று உணர்த்துவதிலும்

இயற்கை தன் கடமையை சரியாகவே செய்து கொண்டிருக்கிறது.

No comments: