வாழ்கை என்பது பற்றிய எனது கருத்துக்கள் சில.....
வாழ்கை என்பது நாம் வாழ்வதற்காக மட்டுமே. இதில் இறப்பு என்பது நம்முடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால் இறப்பை தேர்வு செய்வது நாமாக இருக்க கூடாது.
முடிவுகள்.
நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிற மற்றவர்களை சார்ந்து இருக்க கூடாது. அதனால் நாம் எடுக்கும் முடிவுகள் நமது விருப்பமாக இருக்க வேண்டும். அதை நேரம் நாம்
எடுக்கும் முடிவுகள் சரியான முடிவாக இருக்கவேண்டும். அதற்காக நம்முடையமுடிவுகள் சரியானதா என அறிந்து கொள்ள பெரியவர்களின் ஆலோசனை கேட்க வேண்டும். அந்த ஆலோசனை படி நமது முடிவு சரியானதா என்று
தீர்மானிக்க வேண்டும். தவறான முடிவாக இருக்கும் நேரத்தில் அதை
மாற்றி, சரியான முடிவு எடுக்க வேண்டும். நம்முடைய முடிவு தவறான நேரத்தில் நாம் மாற்று வழியை யோசிக்க வேண்டுமே தவிர தவறான
செயல்களில் ஈடுபடக்கூடாது.
எண்ணங்கள்.
நமது எண்ணங்கள் எப்பொழுதும் தெளிவானதாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய எண்ணங்கள் போலவே நம்முடைய
செயல்களும் அமையும். நம் ஒவ்வொரு செயலும் நமது வெற்றிக்கு வழிவகுப்பனவாம். அதனால் நம் எண்ணங்கள் நல்லதாக இருக்கும் பட்ச்சத்தில் வெற்றி நம்மை தேடி வரும்.
மனப்பான்மை.
நமது மனப்பான்மை நம்முடைய எண்ணங்களை பொறுத்து அமையும்.
நாம் மற்றவர்களிடம் என்ன எதிர்பார்கிரமோ அதையே அவர்களுக்கு நாம்
செய்ய வேண்டும். முடிந்த அளவு நாம் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது. நாம் நமக்காக படைக்கப்பட்டவர்கள் இதில் மற்றவர்கள் பங்களிப்பு என்பது இருக்க கூடாது. இன்றைய நிலையில் நாம் மற்றவர்களை சார்த்து இருக்கிறோம். அதை மாற்ற வேண்டும்.
திறமைகள்.
திறமை என்பது அனைவரிடமும் உள்ள ஒன்று. அது ஒவ்வொருவரிடமும்
வெவேறாக உள்ளது. முதலில் அதை கண்டறியும் திறமை அனைவரிடமும்
இருக்கும். அதை அறிந்து முயற்றி எடுக்கும் போதுதான் நாம் வெற்றி பெற
முடியும். நாம் தேர்வு செய்யும் முடிவுகள் நம் திறமைக்கானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.