Feb 13, 2012

நண்பன்

நல்ல  நண்பன்  வேண்டும்  என்று
அந்த  மரணமும்  நினைகின்றதா
சிறந்தவன்  நீ  தான்  என்று
உன்னை  கூட்டி  செல்ல  துடிகின்றதா

இறைவனே  இறைவனே
இவன்  உயிர்  வேண்டுமா
எங்கள்  உயிர்  எடுத்துகொள்
உனக்கது  போதுமா
இவன்  எங்கள்  ரோஜா  செடி
அதை  மரணம்  தின்பதா
இவன் சிரித்து பேசும்  மொழி 
 அதை  வேண்டினோம்  மீதும்  தா
உன்  நினைவின்  தாள்  மரத்தில்
எங்கள்  குரல்  கொஞ்சம்  கேட்கவில்லையா
மரணம்  எனும்  மேவனத்தில்
எங்கள்  ஞாபகங்கள்  போகவில்லைய

இறைவனே இறைவனே
உனக்கில்லை  இரகம
தாய்  இவள்  அழு  குரல்
கேட்ட  பின்பும்  உறக்கமா

வா  நண்பா  வா  நண்பா  தோழ்களில்  சாயலாம்
வாழ்ந்திடும்  நாளெலாம்  நான்  உன்னை  தாங்கவா.

இறைவனே  இறைவனே
இவன்  உயிர்  வேண்டுமா
எங்கள்  உயிர்  எடுத்துகொள்
உனக்கது  போதுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!