Feb 16, 2012

7 ஆம் அறிவு.

தோழா.

இன்னும் என்ன தோழா  , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல எடை  போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே.
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
இன்னும் என்ன தோழா  , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பலர் கைக்களை சேர்க்கலாம்
வினை வினைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறைக்குமா
ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
ஏழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பணி மூட்டம் வந்து பணிதென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …

********************************************

யம்மா யம்மா.

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே..
புல்லாங்குழல கையில் தந்தாளே ..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே..
பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாத்திர
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாளே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே..