சோகம்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
முக்குளிச்சு நான் எடுத்த முது சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குல பத்திரமா வெச்சேனே
வச்சதிப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில தூங்கமா ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே, நான் படிச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு, கண்ணீரில் நின்னாச்சு..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..
நீறு நெலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குலே நீங்கம நீ தான் வாழுற
நாடியில சூடேத்தி நீ தான் வாட்டுற
ஆழ இட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
உள்ளமும் புண்ணாச்சு, காரணம் பென்னாச்சு..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..
************************************************
பரதம்.
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்
என் சிலம்போளியும் புலம்புவதை கேள்
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீறாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..
அத்.. ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தளடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிகின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் போயானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி..

அத்..
ஊதாத புல்லங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணியை தேடாத வெள்ளை புறா
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன் மேனி நெருப்பாக கொதிகின்றது
நீர் ஊற்றி பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறு என்ன நான் செய்த பாவம்